வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

நாளை காலை நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி.. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து என்ன சொல்ல போகிறார்..?

நாடு முழுவதும் உள்ள ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை காலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

modi

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தினார். எனினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஏற்கனவே பல மாநிலங்கள் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. இதே போல மத்திய அரசும் ஊரடங்கை நீட்டிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நேற்று முன் தினம் 13 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரசிங் முறையில் உரையாற்றினார். அப்போது பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. மேலும் கொரோனாவை எதிர்த்து போரிட நீண்ட ஊரடங்கு தேவை என்பதை பிரதமர் மோடியும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

pm modi meeting

இந்நிலையில் நாட்டு மக்களிடம் நாளை காலை 10 மணிக்கு மோடி உரையாற்ற உள்ளதாக பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சில தொழில்களுக்கு அனுமதி வழங்கக்கூடும் எனவும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser1

Next Post

5 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்..

Mon Apr 13 , 2020
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது ஐந்து குழந்தைகளையும் பெற்ற தாயே கங்கையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் படோஹி நகரில் உள்ள கிராமம் ஜஹாங்கிரபாத். அப்பகுதியைச் சேர்ந்த, மிரிதுல் யாதவ் – மஞ்சு தம்பதியினருக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் என ஐந்து குழந்தைகள் இருந்தனர். இதனிடையே, இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரு […]
ganga

You May Like