சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்..

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை, 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

modi 660 020620112211


நாட்டில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 5.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், இந்திய – சீன எல்லைப் பகுதியில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோய்த்தொற்று அதிகரிப்பு காரணமாக மேற்குவங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அரசும் அன்லாக் 2.0 விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இத்தகைய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை, 4 மணிக்கு, நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். இந்த தகவலை, பிரதமர் அலுவலகம், ‘டுவிட்டரில்’ மூலம் தெரிவித்துள்ளது. இந்த உரையாடலின்போது, மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து தமது உரையில் மோடி குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு தழுவிய 5வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்தும் பிரதமர் விளக்குவார் என்று கூறப்படுகிறது.

1newsnationuser4

Next Post

அன்லாக் 2.0: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..கூடுதல் விமானங்களை இயக்க திட்டம்

Tue Jun 30 , 2020
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அன்லாக் 2.0 அறிவிப்பின்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளும், குறைவான பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் […]
முழு ஊரடங்கு

You May Like