அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

“21 நாட்கள் முடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டு நாம் பின்னோக்கி செல்வோம்..” நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்த மோடி..

21 நாட்கள் முடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டுகாலம் நாம் பின்னோக்கி செல்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

pm modi

கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய மக்கள் ஊரடங்கு மகத்தான வெற்றி பெற்றது.

மக்கள் ஊரடங்கில் பங்கேற்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. 21 நாட்கள் முடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டுகாலம் நாம் பின்னோக்கி செல்வோம். வீட்டை விட்டு வெளியே செல்வதையே 21 நாட்கள் பொதுமக்கள் மறந்துவிட வேண்டும்.

நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது. பெரியவர்கள், வியாபாரிகள், குழந்தைகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.

janatha curfew n

கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம். வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்” பிரதமர் மோடி தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

முதல்வரை சந்தித்த யோகி பாபு..!

Tue Mar 24 , 2020
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து யோகி பாபு அழைப்பு வைத்தார். தமிழ் சினிமாவில் தற்போது காமெடியனாக கலக்கி வருபவர் யோகிபாபு. மேடை நிகழ்ச்சிகளில் இவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், அவர் திடீரென பார்கவி என்பரை திருமணம் செய்தார். இந்த திருமணம் யோகி பாபுவின் குல பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து, […]
202003241618280971 Tamil News Yogi Babu meets tamilnadu CM SECVPF

You May Like