"டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

இன்று வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவி வரும் நிலையில், இன்று வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Modi 01

உலகம் முழுவதும் பேசப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை லட்சகணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்டுத்தப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வரும் மக்களுக்காக நேரக்கட்டுபாடும் அரசு விதித்தது.

இருப்பினும், வைரஸ் தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக நேற்று கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள் குறித்து, அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 3-ந்தேதி காலை 9 மணிக்கு ஒரு சிறிய வீடியோ செய்தியை எனது சக இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள போவதாக கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோ, எது சம்பந்தப்பட்டது என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

1newsnationuser2

Next Post

ஊரடங்கு உத்தரவை மீறினால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்... மத்திய அரசு உத்தரவு...

Fri Apr 3 , 2020
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வகையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில், பொதுமக்கள் அனைவரும் வெளியில் சென்று கொண்டிருப்பதால் வைரஸ் தொற்று அதிகமாகவும், உயிரிழப்பு ஏற்படகூடும் என்பதாலும், அவர்கள் வெளியில் வராமல் தடுக்கும் வகையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் […]
Janthan bank account for poor women with three months' relief ...

You May Like