மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..!

“5-ம் தேதி இரவு 9 மணி.. 9 நிமிடம்..” கைத்தட்டலை தொடர்ந்து மின்விளக்கை அணைக்க மக்களிடம் மோடி வேண்டுகோள்..

வரும் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு, 9 நிமிடம் அனைவரும் மின்விளக்கை அணைத்து மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் மூலம் ஒளியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

modi

பிரதமர் மோடி இன்று காலை வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வரும் 5-ம் தேதி இரவு 9 மணியளவில் அனைவரும் 9 நிமிடம் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் அல்லது மொபைல் பிளாஷ்லைட்களின் மூலம் விளக்கேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறிய மோடி வீட்டு வாசலிலோ அல்லது பால்கனியிலோ விளக்கேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒரே நேரத்தில் விளக்கேற்றுவதன் மூலம் நாம் ஒற்றுமையாக உள்ளதை காட்டுவோம் என்று தெரிவித்த மோடி ஊரடங்கின் போது யாரும் தனியாக இல்லை என்றும் 130 கோடி மக்கள் ஒவ்வொருவருடனும் உள்ளதாகவும் கூறினார்.

சமூக விலகலின் மூலமாக மட்டுமே கொரோனா வைரஸின் சங்கிலித் தொடரை உடைக்க முடியும் என்று கூறிய மோடி, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு உதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றியும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

முதல்வர் பதவியில் நீடிப்பாரா உத்தவ் தாக்ரே?..

Fri Apr 3 , 2020
கொரானா பிரச்சினையால் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு நவம்பர் 28-ந் தேதி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆனார். இவர் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி,அமைச்சர் அல்லது […]
images 12

You May Like