மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

“டிவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன்..” தனது சமூக வலைதளப் பக்கங்களை 7 சாதனை பெண்களிடம் ஒப்படைத்த மோடி..

மகளிர் தினமான இன்று, தனது சமூக வலைதள பக்கங்களை 7 சாதனைப் பெண்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துள்ளார்.

modi

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்..! எங்கள் பெண்களின் உற்சாகம் மற்றும் சாதனைகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். நான் சில நாட்களுக்கு முன்பு கூறியபடி, நான் ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன். இன்றைய நாள் முழுவதும், ஏழு சாதனைப் பெண்கள் தங்களின் சாதனைகளையும், வெற்றிப் பயணங்களையும் என்னுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலம் பகிர்ந்து கொள்வார்கள்” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில் “ நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறந்த பெண்கள் சாதனையாளர்களை இந்தியா கொண்டுள்ளது. இந்த பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்த பணிகளைச் செய்துள்ளனர். அவர்களின் போராட்டங்களும், நம்பிக்கைகளும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கின்றன. அத்தகைய பெண்களின் சாதனைகளை கொண்டாடி, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்களை கவுரவிப்பதற்காக #SheInspireUs என்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக கடந்த வாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி வாழ்க்கையில் மற்றும் பணியில் மற்றவர்களுக்கு முன்னுதரணமாக விளங்கும் பெண்கள், இந்த மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கிலாம் என்று அறிவித்தார். மேலும் இது லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து மணிப்பூரை சேர்ந்த லிசிபிரியா கங்குஜம் என்ற 8 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரை மத்திய அரசு தேர்வு செய்தது. ஆனால் பிரதமர் மோடியின் இந்த கௌரவத்தை லிசி நிராகரித்து விட்டார்.

licypriya and modi

காலநிலை மாற்றத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளது. இது நியாமா..? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் பலமுறை யோசித்த பிறகு இந்த கௌரவத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் கைது..!

Sun Mar 8 , 2020
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். யெஸ் பேங்க் அதிகமான கடன்களை வழங்கி வாரா கடன் அதிகரித்ததால், பேங்க் மூலதன நெருக்கடியில் சிக்கியது. இதனால் பேங்க் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் பேங்க் தன்வசப்படுத்தியது . இதைத்தொடர்ந்து ரிசர்வ் பேங்க் யெஸ் பேங்க் சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது. மேலும் வாடிக்கையாளர்கள் பேங்க் கணக்கில் […]
rana kapoor

You May Like