மருத்துவரின் வாயை கடித்துக் குதறிய கொடூர இளைஞர்… “இந்த ஆட்சி எவ்வளவு அசிங்கமா இருக்குன்னு சிந்தியுங்கள்..” அதிமுக அமைச்சரின் லேட்டஸ்ட் உளறல்.. கல்லூரி முதலாம் ஆண்டு.. பாடம் ஒன்னும் புரியல.. ஆன்லைன் வேற..! மாணவன் செய்த கொடூர காரியம்..! “ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கினால்.. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்..” பொள்ளாச்சி ஜெயராமன் சவால்.. "எனக்கு இல்லாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது" காதல் மனைவியை குத்தி கொன்ற காதலன்..! இனி மதுபானம் வாங்க அரசிடம் ரூ.12000 செலுத்தி உரிமம் பெற வேண்டுமா??? அதிருப்தியில் குடிமக்கள்.. விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லி ட்ராக்டர் பேரணியில் பெரும் பதற்றம்.. குடியரசு தினத்தில் அதிரடியாக வெளியான FAU-G..! பதிவிறக்கம் செய்வது எப்படி..? சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 17 மாதங்களில் ஜாமீன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்..! நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்..! விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்..! பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா..? PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்..! அதுவும் யாரை தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய இரகசியம்..! முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்..! பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை..!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனி ஆணையம் – பிரதமர் மோடி

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரானா தொற்று பரவலை தடுக்க, மக்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

201904111248538859 Prime Minister Narendra Modi has appealed to voters SECVPF

கொரானா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுடன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நிதியில் ஏழைகளுக்கு மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் உதவி செய்தார். அவரை மன் கிபாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், கொரானாவிற்கு எதிரான போர் நீண்ட காலம் இருக்க போவதால், மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம் இது. கொரானா போர்- மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.
உலகளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரானா உயிரிழப்பு குறைவாக உள்ளது.

பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக் காரணம். கொரானாவை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் பொருளாதாரத்திலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அவசர ஆலோசனை

தனிமனித இடைவெளியை கடைபிடித்தால்தான் கொரானாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். நாட்டில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
கொரானாவால் ஏழைகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் துயரத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரானா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில்வே உதவி வருகிறது.
அவர்களுக்கான ஆணையம் அமைக்கப்படுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பலர் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர்.
மக்கள் தலைமை பண்பை தாங்களாகவே எடுத்துக்கொண்டு செயல்பட தொடங்கியுள்ளனர். சுயசாப்பு இந்தியா நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன்.

இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது.
இந்தியா தனது சுய சக்தியில் செயல்படும் போது பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படும்.
வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

1newsnationuser4

Next Post

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்த ரயில்வே அதிகாரி.. அதிரடி முடிவெடுத்த ரயில்வே துறை

Sun May 31 , 2020
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்த மூத்த ரயில்வே அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரோஸாபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஷ்ரமிக் சிறப்பு ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. ரயில்வே மூத்த அதிகாரி டி.கே தீக்‌ஷித் தலைமையிலான அதிகாரிகள் அவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வழங்கினர். சிறப்பு ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களை கிண்டல் செய்தும், கூச்சலிட்டுக் கொண்டும் அவர்கள் மீது […]
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு

You May Like