சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு மோடி வாழ்த்து..!

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Modi 01

கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி தற்போது உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதற்கு ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மருத்துவம் பார்த்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் மோடி தன் ட்விட்டர் வாயிலக பாராட்டி வருகிறார்.

அதில், “கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மக்கள் வெளியிட்டு பாராட்டுவது ஊக்கப்படுத்துவதாக உள்ளது. இந்த பாராட்டுகள் அனைத்தும் இந்த நடவடிக்கையில் முன்னணியில் இருந்து பணியாற்றிவரும் அனைத்து டாக்டர்கள், நர்சுகள், நகராட்சி பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் இதர குறிப்பிடத்தக்க மக்களின் மனஉறுதிக்கு கிடைத்தவை” என்று கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பான பதிவில் ஒரு நபர், தனது சந்திப்புகள், வர்த்தக பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டதாக கூறியிருந்தார். அதற்கு பிரதமர் மோடி, “ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்ப்பது, குடும்பத்துடன் வெளியே செல்வதை குறைத்துக்கொள்வது ஆகியவை வரவேற்கக்கூடிய நடவடிக்கைகள்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

அனைத்து மட்டங்களிலும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உறுதியுடன் பணியாற்றி வருகிறார்கள். மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்த வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு பொறுப்புள்ள குடிமக்கள் கூடுதல் வலிமை சேர்ப்பார்கள்.

மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த செயலையும் நமது குடிமக்கள் செய்யமாட்டார்கள் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். நமது டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களுக்கு உதவுவதற்காக அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். நாம் அவர்களது பங்களிப்பை பாராட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் நலமாக இருக்க எங்களால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றுகிறோம். வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது அனைவரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை. இதுபோன்ற சூழ்நிலையில் இது இந்தியாவின் வலிமையான துணிச்சலை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

தம்பி மனைவியுடன் அண்ணண் உல்லாசம்...அண்ணனை கொன்ற தம்பி...

Tue Mar 17 , 2020
சென்னையில், தம்பி மனைவியுடன் உல்லாசமாக இருந்த அண்ணணை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டை நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (25). இவரது மனைவி சண்முகப்பிரியா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததால், இந்நிலையில், குமரேசனின் அண்ணன் ராஜேஷ் இவர் சைதாபேட்டையில் வசித்து வந்தார். திருமணம் ஆகாத இவர் உணவு […]
chennai murder

You May Like