மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…!

கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..?

காங்கிரஸ் எம்.பி வசந்த்குமார் மறைவுக்கு பிறகு, கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரி

ஆனால் குளச்சல் துறைமுகம் விவகாரத்தில் கன்னியாகுமரி மக்களின் அதிருப்தியை பொன். ராதாகிருஷ்ணன் சம்பாதித்து வைத்துள்ளார்.. நயினார் நாகேந்திரனுக்கு பெரிதாக வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால், இந்த இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், பாஜக தோல்வியடைவது உறுதி என்று பாஜக தலைமையிடம் உளவுத்துறை தெரிவித்துள்ளதாம்..

எனவே, வேறு ஒரு புதிய வேட்பாளரை களமிறக்க பாஜக முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுவும் பிரதமரே அந்த வேட்பாளர் தேர்வு செய்துள்ளாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆம்.. மதுரையை சேர்ந்த ஜெகதீஷ் பாண்டியன் என்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை தான் மோடி தேர்வு செய்துள்ளார்.

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அங்கு தலைமை செயலாளராக இருந்தவர் தான் இந்த ஜெகதீஷ் பாண்டியன். அப்போதே மோடியின் நன்மதிப்பை பெற்ற இவர், அம்மாநிலத்தில் எந்த திட்டங்கள் புதிதாக வரையறை செய்தாலும் சரி, அடிக்கல் நாட்டினாலும் சரி, மோடியும் இவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்த பிறகுதான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களாம்.. அந்தளவுக்கு மோடியுன் நெருக்கமாக இருந்தவர் தான் இந்த ஜெகதீஷ் பாண்டியன். எனவே அவரை பிரதமரின் நிழல் வேட்பாளர் என்றும் கூறுகின்றனர்.

648c24235e578684d16c774aa609901d0b2c02bd4a61ab6f8e2d5aed84257ff7

அதுமட்டுமின்றி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நெருங்கிய நண்பர் தான் ஜெகதீஷ் பாண்டியன். இவர்கள் இருவருமே ஒன்றாக வேலை பார்த்தவர்கள்.. இதைத் தவிர நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவரது நெருங்கிய நண்பர் என்பது கூடுதல் சிறப்பு.. எனவே ஜெகதீஷை கன்னியாகுமரி தொகுதியின் பாஜக வேட்பாளராக்க மோடி முடிவு செய்துள்ளாராம்..

அவரை வேட்பாளராக முன்னிறுத்தி, எம்.பி ஆக்குவதுடன், கேபினட் அமைச்சர் பதவியையும் வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம். மோடி, ஜெய்ஷங்கர், நிர்மலா சீதாராமன் என பாஜகவின் முக்கிய புள்ளிகளுடன் நெருக்கமானவராக இருந்தாலும், ஜெகதீஷை தேர்ந்தெடுக்க மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை கிறிஸ்தவ நாடார்கள்தான் சமூக வாக்குகள் தான் அதிகம்.

பாஜக

எனவே ஜெகதீஷ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவரை வேட்பாளராக நிறுத்தினால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று பாஜக கருதுவதாக கூறப்படுகிறது.

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலர செய்ய வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் கனவாக உள்ளது. அதற்கான முயற்சிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், கன்னியாகுமர் வேட்பாளர் தேர்வு கூட அதில் ஒரு பகுதி தான்.. ஆனால் இம்முறையாவது பாஜகவின் கனவு நிறைவேறுமா..? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

1newsnationuser1

Next Post

ராயுடு திறமையான பேட்ஸ் மேன்... அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது... பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்!

Tue Sep 22 , 2020
கடந்த உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்பட்ட போது ராயுடு இடம்பெறாததற்கு காரணம் என்வென்றால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து பிசிசிஐ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது என்றால் அதற்கு முக்கிய பங்கு அம்பத்தி ராயுடுவையே […]
4வது லீக் ஆட்டம்....காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்!

You May Like