அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

கைக் குலுக்குவதை தவிருங்கள்.. நமஸ்தே பழக்கத்தை கடைபிடிக்க இது தான் நேரம்.. கொரோனா குறித்து மோடி கருத்து..

கைக்குலுக்குவததை தவிர்த்து விட்டு, உலகம் தற்போது பின்பற்ற நமஸ்தே பழக்கத்தை நாமும் கடைபிடிக்க வேண்டிய நேரம் இது தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi namaste

பிரதமர் மோடி இன்று பிரதம மந்திரி பாரதிய ஜனாஷாதி பரியோஜானா திட்டத்தின் பயனாளிகளிடம் வீடியோ கான்பிரசிங் முறையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன, அவற்றை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

உலகின் பல்வேறு நாடுகள் தற்போது நமஸ்தே என்று கூறுவதை பழக்கமாக்கி வருகின்றனர். ஆனால் சில காரணங்களுக்காக, நாம் இந்த பழக்கத்தை விட்டு விட்டோம். அந்த பழக்கத்தை மீண்டும் தொடர இதுதான் சரியான நேரம். கைக் குலுக்குவதற்கு, பதிலாக நாமும் நமஸ்தே என்று கூறத் தொடங்குவோம்” என்று தெரிவித்தார்.

modi n
அமைதி,

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு உலக தலைவர்கள் பலரும் கைக் குலுக்குவதை தவிர்த்து கைக்கூப்பி வணக்கம் செலுத்தும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

புதுப்பேட்டை 2..? ஆயிரத்தில் ஒருவன் 2..? செல்வராகவனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Sat Mar 7 , 2020
என்.ஜி.கே படத்தை அடுத்து, மீண்டும் நடிகர் தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 படத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை. இந்தப் படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியான போது, வசூல் ரீதியில் இப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும், பின்னாளில் இந்த படத்திற்கு […]
dhanush and selvaraghavan

You May Like