சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

தமிழர்களுக்கு பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி..

தமிழ்ச் சகோதரர், சகோதரிகளுக்கு இன்பம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

modi n


உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் சித்திரை 1-ம் தேதியான இன்றை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், விஷு திருநாளையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனுது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் விஷு வாழ்த்துக்கள்! ஒரு புதிய ஆண்டு புதிய நம்பிக்கையையும் புதிய ஆற்றலையும் தருகிறது. வரவிருக்கும் ஆண்டு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுவரட்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1, 211 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

Tue Apr 14 , 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேருக்கு கொரானா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி வைரசான கொரானாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1, 211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. […]
corona india

You May Like