UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

பிரதமர் மோடியின் அந்த 7 கோரிக்கைகள் என்ன?..

ஊரடங்கு சமயத்தில் இந்திய மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடி சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

modi n


இன்று காலை இந்திய மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரானா தடுப்பு நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபடுவதாக அறிவித்தார்.

ஏற்கனவே, தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஏப்.30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மே 3 வரை ஊரடங்கு பிறப்பித்தது ஏன் என கேள்வி எழுந்தது. இந்நிலையில், மே 1 பொது விடுமுறை அடுத்தடுத்த நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக பிரதமர் அலுவலகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, பிரதமர் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தியர்கள் அவற்றை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

* யாரையும் வேலையை விட்டு நீக்காதீர்கள்.

* உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்துக்கொள்ளுங்கள்.

* முதியோர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்

* வீட்டில் கூட முகமூடி அணியுங்கள்

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகளை பின்பற்றுங்கள்

* மே 3 வரை, இப்போது எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள்.

* தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பளியுங்கள், என பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

1newsnationuser4

Next Post

ஊரடங்கு நீடிப்பு மட்டும் போதுமா? மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவையில்லையா?- ப.சிதம்பரம் டிவீட்

Tue Apr 14 , 2020
ஊரடங்கு நீட்டிப்பு என்பதை தவிர பிரதமர் உரையில் மக்களுக்கு பயனிக்கும் வகையில் புதிதாக ஏதுமில்லை எனகாங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி 4வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக […]
P.C TWEET

You May Like