ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..!

பிரதமர் மோடியின் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம்..

கொரானா தடுப்பு நடவடிகைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

images 32


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டம் இதுவாகும். மேலும், இந்திய வரலாற்றில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டம் எனவும் கூறப்படுகிறது.

modi 4

இதைதொடர்ந்து, செவ்வாயன்று மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, மேலும் சிறந்த முறையில் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

images 33

அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் வரும் 8-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமாக குறைந்த பட்சம் 5 எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வரும் 8-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கொரோனா பாதிப்பு தொடர்பான விவகாரங்கள், ஊரடங்கால் பல்வேறு தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நாட்டின் பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு..!

Sun Apr 5 , 2020
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் இதன் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு […]
merlin 168078303 f8d80d84 fa08 44ec ab43 eadc5844e38a superJumbo 1

You May Like