ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

நாட்டு மக்களுக்கான பிரதமர் மோடியின் அடுத்த அறிவிப்பு..

ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினத்தை ஒட்டி, தியாகிகளின் துணிச்சல் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

modi bjp


1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, அம்ரிதரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே மட்டுமே உண்டு. இந்நிலையில் ஆங்கிலேயே இராணுவ தளபதி ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் நடத்திய துப்பாக்கிக் சூட்டில் நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இந்நாளை, பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ள்ள ட்விட்டர் பதிவில், ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்ட தியாகிகளுக்காக இந்நாளில் நான் தலை வணங்குகிறேன். அவர்களது துணிச்சல் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். அவர்களின் தைரியத்தையும் தியாகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களின் வீரம் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியர்களை ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

2020 ஐபிஎல் இருக்கா?, இல்லையா? - பிசிசிஐ தலைவர் கங்குலி

Mon Apr 13 , 2020
நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா? இல்லையா என்ற முடிவை பிசிசிஐ இன்று அறிவிக்கும் என்று தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 796 பேர் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 35 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 9,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 308 பேர் உயிரிழந்த நிலையில், […]
201910151322418049 No BCCI deal Sourav Ganguly welcome to join BJP says Amit SECVPF

You May Like