பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Chief Risk Officer, Chief Digital Officer பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA,B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://punjab-national-bank-recruitment-05-august-2023-chief-risk-officer-pdf/

Vignesh

Next Post

’திருமணமே எனக்கு வேண்டாம்’..!! ’நான் லெஸ்பியன்’..? ’சின்ன வயசுலயே அதெல்லாம் பண்ணிட்டேன்’..!! அதிரவைத்த ஓவியா

Mon Aug 28 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் கவரப்பட்டவர் நடிகை ஓவியா. இவருக்கு தனி ஆர்மி எல்லாம் ரசிகர்கள் உருவாக்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த ஓவியாவை விட தற்போது பல மடங்கு போல்டாக மாறியிருக்கிறார். அந்தளவுக்கு படு போல்டாக பல விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார். இதுகுறித்த ஒரு பேட்டியில், குடித்து தான் 90 ML படத்தின் ஹீரோயின் ஓவியா ஒண்ணுமில்லாமல் போய் விட்டாரா என்கிற கேள்விக்கு, ”சரக்கு […]

You May Like