வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி?

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெள்ளை மாளிகைக்கு மர்மநபர்கள் விஷம் தடவிய கடிதம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான வேலைகளிலும் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையாக திகழும் வெள்ளை மாளிகை மற்றும் அதனை சுற்றிலும் அதிகளவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதனை சோதனை செய்தபோது, கனடாவில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அந்த கடிதத்தில் ரிசின் என்ற என விஷம் தடவப்பட்டிப்பதையும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதிபர் மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியது யார், எந்த நோக்கத்தில் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பது குறித்து அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் அமைப்பு விசாரணை நடத்திவருகிறது. முன்னதாக 2014ம் ஆண்டு பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகைக்கு விஷம் கலந்த கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

1newsnationuser6

Next Post

மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்..

Sun Sep 20 , 2020
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்கள் அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. அதாவது, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மசோதாக்களுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்று 2 […]
வேளாண்

You May Like