பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

பொதுமக்களின் வாகனத்தை சேதபடுத்திய காவல் உதவிஆய்வாளர்… காவல்நிலையத்தில் கூடிய பொதுமக்கள்…

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வந்த பொதுமக்களின் பறிமுதல் செய்த வாகனத்தை காவல் உதவி ஆய்வாளர் சேதபடுத்தியதால், பொதுமக்கள் காவல்நிலையத்தில் கூடிய சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

msiri police vehicles

கொரோனா வைரஸ்-ன் தாக்குதல் காரணமாக அதனை கட்டுபடுத்தும் வகையில், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், முசிறியில் தடை உத்தரவை மீறி வெளியில் வந்தவர்களின் வாகனத்தை அத்தியாவசிய தேவைக்காக மருத்துவமனை, பால், விவசாயிகள் உரம் வாங்க, வெளியில் வந்தவர்கள் என்பதும், உரிய காரணம் மற்றும் ஆவணங்களைக் காட்டிய பிறகும்கூட அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளார்.

musiri police vehicle

அப்போது அங்கு வந்த காவல்நிலைய ஆய்வாளர் பால்ராஜ் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வண்டியை கொடுத்துவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் கிளம்பியதும், காவல் உதவிஆய்வாளர் ரவி அங்கு நின்றுகொண்டிருந்த வாகனத்தின் மேல் தன்னுடைய வாகனத்தை வைது இடித்து தள்ளியுள்ளார். இதனால் பொதுமக்களின் வாகனம் மிகுந்த சேதமடைந்தது. இதையடுத்து, வாகனங்களை பெற ஏராளமான மக்கள் காவல்நிலையம் முன் கூடினர்.

மேலும், வாகனத்தை தர வேண்டுமெனில், ரூ.2000 பணம் கேட்டுள்ளார். அதன்பின், காவல் ஆய்வாளர் பால்ராஜ் அவர்களுக்கு தகவலை தெரியபடுத்தினர். ரோந்து பணியில் இருந்த ஆய்வாளர் காவல் நிலையம் சென்று அங்கு இருந்த வாகன ஓட்டிகளிடம் விசாரித்ததில், பணம் கேட்டது, வாகனங்களை சேதப்படுத்தியது தெரியவந்ததையடுத்து, வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கச்சொன்னால் யார் உத்தரவுப்படி வாகனங்களை காவல் நிலையத்தில் வைத்து சேதப்படுத்தினீர்கள் என பொது மக்கள் முன்பு திட்டியுள்ளார். பின்னர், வாகன உரிமையாளர்களிடம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து வாகனங்களை முசிறி காவல்துறையினர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.

1newsnationuser2

Next Post

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தால் தாமாக முன்வந்து தகவல் தாருங்கள் என தமிழக அரசு வேண்டுகோள்

Wed Apr 1 , 2020
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசிற்கு தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தகவல் தர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தான் அதிகளவில் பரவிவருதாக சுகாதார துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மார்ச் 8 – […]
coronavirus n

You May Like