நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

இ-பாஸ் உள்ளதா என கேட்டு பணிக்கு சென்ற அரசு ஊழியரை தாக்கிய போலீஸ்; உயர் அதிகாரிகளிடம் புகார்..

இ-பாஸ் உள்ளதா? என கேட்டு பணிக்கு சென்ற அரசு ஊழியரை தாக்கிய போலீஸ்; உயர் அதிகாரிகளிடம் புகார்.

ஆவடி: ஆவடியில் பணிக்கு சென்ற மின்வாரிய ஊழியரை இ-பாஸ் கேட்டு தாக்கிய போலீசார் குறித்து உயர்அதிகாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருநின்றவூர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக பைக்கில் சென்ற நபரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் நான் அரசு பணியாளர் என்றும், அடையாள அட்டை காண்பித்து பணிக்கு செல்வதாக போலீசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் அதிரடி காட்டும் ஆட்சியர்; மக்களை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு

ஆனால் அதனை ஏற்க மறுத்த போலீசார், இ-பாஸ் காண்பித்தால் மட்டுமே அனுமதிப்போம் என கூறியுள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, பைக்கில் இருந்த மின்வாரிய ஊழியரை கீழே தள்ளிவிட்டு சரமாரி தாக்கியுள்ளனர். பின்னர் என்னை விட்டு விடுங்கள் என கையெடுத்து கும்பிட்ட பிறகே அரசு ஊழியரை அங்கிருந்து செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து நடத்த சம்பவம் பற்றி உயர்அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் புகார் தெரிவித்துள்ளார். அரசு ஊழியரை போலீசார் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

இந்தியாவில் விற்பனைக்கு வந்த கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை.. 80% வரை நோயை குணப்படுத்தும் என தகவல்..

Sun Jun 21 , 2020
இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை 80% வரை நோய்த் தொற்றை குணப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,461-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல்வேறு உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. பல நாடுகள் […]
கொரோனா சிகிச்சைக்கான

You May Like