"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

போலீசார் லத்தி பயன்படுத்த தடை..!

போலீசார் லத்தியை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

thumb

கொரானா பரவுதலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று தொடர்ந்து உடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதை சுட்டிக்காட்டி, ‘ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்’ என, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவை தொடர்ந்து, போலீசாருக்கு உயர் அதிகாரிகள், அறிவுரைகள் வழங்கி உள்ளனர். சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர், ராஜேந்திரன், ‘வாட்ஸ் ஆப்’ ஆடியோ வழியாக, போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதில் ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

maxresdefault 1

மேலும், பொது மக்களுக்கு விபரீதம் குறித்து புரியவில்லை. அவர்களிடம் பக்குவமாக பேசி, புரியவைத்து அனுப்புங்கள். கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து எடுத்துரையுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள்.

சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறிக்க வேண்டாம், அதை போக்குவரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது எனவும் அந்த ஆடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1newsnationuser4

Next Post

உலக அளவில் கை கழுவுவதில் 10-வது இடத்தில் இந்தியா..!

Fri Mar 27 , 2020
உலகளவில் கை கழுவுவதில் இந்தியா 10வது இடத்தில் இருப்பதாக பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் கை கழுவும் விஷயம் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனாலும், பல நாடுகளில் கை கழுவும் விஷயத்தில் மக்கள் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர். உலகளவில் கை கழுவும் விஷயத்தில் கவனம் செலுத்தும் நாடுகள் குறித்து பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக […]
3 18439 15356

You May Like