கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்…

வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளை இம்போசிசன் எழுத வைத்த இந்திய போலீசார்..

ஊரடங்கு உத்தரவை மீறி உத்திரகாண்டில் சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீசார், ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து வெளிநாட்டவருக்கு நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

202004130501260311 1 CoronavirusUttarakhand2. L styvpf


கொரானா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை பிடிக்கும் போது குற்றங்களுக்கு ஏற்றார்போல் நூதன தண்டனைகள் வழங்குவதோடு, வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர்.

இந்நிலையில், உத்திரகாண்டில் மாநிலத்தில் ஊரடங்கை மீறிய வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கும் போலீசார் தண்டனை வழங்கியுள்ளனர்.

ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்ததை போலீசார் கவனித்துள்ளனர்.

202004130501260311 Tamil News 10 foreign nationals punished for violating Coronavirus SECVPF

இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர்.

தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற்று, 500 முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

1newsnationuser4

Next Post

எள் வயலில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இரு இளைஞர்கள்..

Mon Apr 13 , 2020
விழுப்புரத்தில் எள் வயலுக்கு போடப்பட்டிருந்த, மின் வேலியில் சிக்கி இறந்த 2 இளைஞர்களை வாய்க்காலிலேயே குழி தோண்டி புதைத்த நில உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அரகண்டநல்லூர் அருகே, அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, சுபாஷ், ஆகியோர் கடந்த 28-ம் தேதி இரவு முயல் வேட்டைக்காகச் சென்ற நிலையில் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகாரளித்தனர். இதுதொடர்பாக தனிப்படை […]
திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் தற்கொலை..!விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!

You May Like