மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கடத்தப்பட்ட குழந்தையை சில மணி நேரங்களில் மீட்ட போலீஸார்..!

கடத்தப்பட்ட குழந்தையை சில மணி நேரங்களில் மீட்ட தமிழக போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

keeping kids safe when traveling 2 1280x720 1


சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் வசித்து வருபவர், ராபிஷியாம்-ராக்கி தம்பதியினர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர்களுக்கு, 2 வயதில் ஆதேஷ் என்ற மகன் உள்ளான்.

சுற்றுவட்டார பகுதிகளில் டைல்ஸ் ஓட்டும் வேலை செய்து வரும் ராபி ஷியாம், சில தினங்களுக்கு முன்பாக தனக்கு உதவியாக இருப்பதற்காக உத்திர பிரதேசத்தை சேர்ந்த உறவுக்கார இளைஞன் ஷானிகுமார் என்பவனை வரவழைத்து தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை ஆதேஷுக்கு சாக்லேட் வாங்கி தருவதாகக் கூறி, ஷானி குமார் வெளியே அழைத்துகி சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் இருவரும் விடு திரும்பாததால், குழந்தையின் பெற்றோர் ஷானிகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது, பேசிய ஷானிகுமார் தான் குழந்தையை கடத்தி இருப்பதாகவும், ஒரு லட்ச ரூபாய் பணம் அளிக்க விட்டால், குழந்தையை விடமாட்டேன் எனவும் மிரட்டியுள்ளான். மேலும், ராபி ஷ்யாமின் ஏடிஎம் கார்ட் தன்னிடம் இருப்பதாகவும், அந்த கார்டின் ரகசிய எண்ணை தெரிவித்து விட்டு, அந்த வங்கி கணக்கிலேயே பணத்தை போடுமாறும் கூறியுள்ளான்.

இதையடுத்து , இரவு 8 மணியளவில் ஆவடி காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர், நடந்த விவரங்களை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக செயல்பட்ட காவல்துறையினர், 3 தனிப்பிரிவுகளை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர். ஷானி குமாரின் செல்போன் எண்ணை டிராக் செய்தபோது, ரயில் மூலமாக அவன் ஆந்திர மாநிலம் நெல்லுருக்கு சென்று கொண்டிருந்ததை கண்டறிந்தனர்.

உடனடியாக ஆந்திரா புறப்பட்ட தமிழக போலீசார் ஆந்திர மாநில போலிஸாரின் உதவியுடன் நெல்லூரில், லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த கடத்தல் காரனை விடியற்காலை 4 மணி அளவில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

புகாரளித்தவுடன் துரிதமாக செயல்பட்டு சில மணி நேரங்களிலேயே கடத்தல்காரனை கைது செய்ததோடு, குழந்தையையும் பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன..

1newsnationuser4

Next Post

கொரோனா பிறப்பிடத்தில் வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறதா..?

Thu Mar 19 , 2020
ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனாவில் ஹூபெய் மாகாணம் உள்ளது. இங்குள்ள உகான் பகுதியில் தான் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பரவி தற்போது உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தை கொரோனா செலுத்தி வருகிறது. இதுவரை சீனாவில் கொரோனாவால் […]
Coronavirus outbreak infection

You May Like