அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

“முதலில் தமிழகத்தில் அரசியல் புரட்சி வெடிக்கட்டும்.. அப்போ வரேன்..”அரசியல் வருகை குறித்து ரஜினியின் அறிவிப்பு இதுதான்..

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

rajini n

சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹொட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ தேசிய கட்சிகளை தவிர, மாநிலக் கட்சிகளில், கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒரே தலைவர் இருக்கின்றனர். எனவே 5 ஆண்டுகளில் மக்கள் எதுவும் கேட்க முடியாது. ஆக, கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு வேறு ஒரு தலைவர், இருக்க வேண்டும். நாம் எதிர்க்கிறது இரண்டு பெரிய ஜாம்பவான்கள்,, அசுர பலத்துடன் இருக்க கூடிய இரண்டு கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும்.

திமுக – அதிமுக இடையே சினிமா ரசிகர்களை மட்டும் வைத்து கொண்டு, நாம் தேர்தலில் ஜெயிக்க முடியுமா..? இரண்டு பெரிய ஆளுமைகள் இல்லை.. இதுதான் வெற்றிடம்.. ஜெயலலிதா இல்லை.. கருணாநிதி இல்லை.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இளைஞர்கள் மத்தியில், எழுச்சியை உருவாக்க வேண்டும், அந்த எழுச்சி, அலையை உருவாக்கினால் அசுர பலம், பண பலம், அதிகாரம்.. எல்லாம் தூள் தூளாகிவிடும்..

rajinikanth

தமிழ்நாட்டிற்காக, தமிழ் மக்களுக்காக அரசியல் புரட்சி வெடிக்கனும். வருங்கால முதலமைச்சர்.. வருங்கால சி.எம் அதையெல்லாம் நிறுத்துங்கள்.. அரசியல் எழுச்சி முதலில் எனக்கு தெரியட்டும்.. கட்சி பதவிகள் எல்லாம் நீக்கனும், இளைஞர்கள் வரனும், கட்சி வேறு, ஆட்சி வேறு என்பது இந்தியா முழுவதும் பரவ வேண்டும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால், எப்போதுமே இருக்காது..” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

இந்தியாவில் அறிமுகமானது டிஸ்னி ப்ளஸ் ஸ்டிரீமிங் சர்விஸ்..!

Thu Mar 12 , 2020
இந்தியாவில் அறிமுகமானது டிஸ்னி ப்ளஸ் ஆன்லைன் ஸ்டரீமிங் சர்விஸ் திரையரங்குகளை கடந்த் தற்போதைய இணைய காலகட்டத்தில், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சர்விஸ் செயலிகள் தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளதோடு, சென்சார் இல்லாமால் பல நவீன உலக கருத்துக்களும் அங்கு சொல்லப்படுவதால் சினிமா ரசிகர்களிடையே அந்த செயலிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஹாட் ஸ்டார், அமேசான், நெட் ப்ளிக்ஸ், ஜி ப்ளஸ் போன்ற பல்வேறு செயலிகள் […]
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி..! ஹாட்ஸ்டார் விஐபி இலவசம்..!

You May Like