2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

சென்னைக்கு முழு ஊரடங்கு அவசியம் என அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னைக்கு  முழு ஊரடங்கு அவசியம் என அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை : கொரோனா பரவல் சென்னையில் அதிகரித்துவரும் நிலையில் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அவசியம் என சிபிஎம் சார்பில் தமிழக முதல்வர்க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்திலும் அதன் வீரியம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.தற்போது சென்னையில் 360 கட்டுப்படுத்த பகுதிகள் அதிகரித்துள்ளது.

Political parties demand full curfew for Chennai

இந்த நிலையில் சமூகபரவல் எட்டவில்லை என்ற தமிழக அரசு தெரிவித்துவந்தாலும் பாதிப்பின் எண்ணிக்கையை பார்க்கும் போது மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்துகிறது. எனவே சென்னை மற்றும் சுற்று மாவட்டங்களில் முழு ஊரடங்கினை அமல்படுத்த வேண்டும் என சிபிஎம் கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு அக்கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னைக்கு  முழு ஊரடங்கு அவசியம் என அரசியல் கட்சிகள் கோரிக்கை

அதே போன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிமீன் அன்சாரியும், சென்னைக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே மக்களை பாதிப்பில் இருந்து காக்க முடியும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதே கோரிக்கையை தான் வலியுறுத்திவருகின்றனர்.

 

1newsnationuser2

Next Post

ஆபத்தான நிலையில் தமிழகம்.. இன்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பில் புதிய உச்சம்..

Thu Jun 11 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திவிரமடைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே, சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து […]
கொரோனா

You May Like