அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா?

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைதிறுத்தப் போராட்டம்…!

Boat canoe

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதில் 10 இரும்பு படகுகளும் அடங்கும். அரசு மீனவர்களுக்கு மாதந்தோறும் 1500 லிட்டர் மானிய விலை டீசலை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 10 இரும்பு படகுகளுக்கு கடந்த ஓராண்டாக மானிய விலையில் டீசல் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அனைத்து விசைப்படகு மீனவர்களும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக படகுகள் அனைத்தும் கரையோரம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக தங்களுக்கு மானிய விலையில் டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsnation_Admin

Next Post

தளபதி 64 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது…!

Thu Oct 3 , 2019
நடிகர் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அடுத்ததாக விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு […]
thalapathy64

You May Like