ஐபிஎல்… 2வது லீக் ஆட்டம்… டாஸ்வென்றது பஞ்சாப் அணி! வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா?

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான வழிமுறைகளை வெளியிட்ட புதுச்சேரி அரசு..

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. அந்தவகையில் புதுச்சேரியிலும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “புதுச்சேரியில் வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அனைத்து கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பள்ளி, கல்லூரிகள், ஜிம்கள் ஆகியவற்றை திறக்க அனுமதியில்லை. புதுச்சேரியில் போராட்டம் பொதுக்கூட்டம் ஊர்வலத்திற்கு தடை நீட்டிக்கப்படுகிறது பொது இடங்களில் 5 பேர் வரை கூடுவதற்கும் ஜூலை 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

V Narayanasamy 1591454211

இரவு 10 மணியிலிருந்து 5 மணி வரை ஊரடங்கு முழுமையாக கடுமையாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் கட்டாய அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து கடைகள் கோவில்கள் தொழிற்சாலைகளில் தேர்மல் ஸ்கேன் மூலம் மக்களை பரிசோதித்த பின்பே அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவுறுத்தல்படி வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தடை இல்லை. அவர்கள் முழுமையாக பரிசோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் முக்கிய மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

Wed Jul 1 , 2020
சென்னை காவல் ஆணையர் எ.கே. விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக பணி இடமாற்றம் செய்துள்ளது. தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஏ.கே. விஸ்வநாதன் தமிழக செயாலகம் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் அவர் […]
chennai bomb issue

You May Like