#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

பிரபல இயக்குனர் வீட்டில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..

தனது வீட்டில் பணிபுரியும் 2 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகி உள்ளதாக பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எங்கள் வீட்டில் பணிபுரியும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அறிகுறிகள் தென்பட்ட உடனேயே அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் இருக்கும் அறைகள் அரசின் விதிமுறைகள் படி கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருமே கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம்.

அதில் அந்த இருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாக வில்லை. எனினும் நாங்கள் அனைவரும் அடுத்து வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான சூழலில், வீட்டில் இருப்பதன் மூலமும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமும் கொரோனாவை நாம் வெல்ல முடியும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்று கரண் ஜோஹர் குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன???

Tue May 26 , 2020
கடந்த சில நாட்களாக பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. இன்றைய (26.05.2020) நிலவரப்படி பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது. தொழில் வர்த்தகத்தில் பெட்ரோல், டீசல் விலையும் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு பொருளின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டே அமைகிறது. சிறு,குறு தொழில் செய்வோர் முதல் அந்நிய செலவாணி ஈட்டுவோர் வரை கச்சா எண்ணை விலை பெரும் […]
dc Cover 3i8fo9pqfjf0jd05jfqi5bf894 20180117044117.Medi

You May Like