அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

பிரபல கவிஞரும், மக்கள் நீதி மய்யம் இளைஞரணி செயலாளர் சினேகன் கார் மோதி காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு…

பிரபல கவிஞரும், மக்கள் நீதி மையம் இளைஞரணி செயலாளர் சினேகன் அவர்கள் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சவாரியேர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொது, சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு பைக்கில் வந்துகொண்டிருந்த அருண்பாண்டியன்(28) மீது சினேகன் அவர்களின் கார் மோதி விபத்துக்குள்ளானது.

images 2020 11 21T071640.233

அதனைத்தொடர்ந்து காயமடைந்த அருண்பாண்டி திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருமயம் போலீஸார், சினேகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு சித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

அரசு விழாவில் அமித்ஷா...! அதிமுக தலைமை போட்ட உத்தரவால், அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்..!

Sat Nov 21 , 2020
அரசு விழாவில் பங்கேற்க வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தலைமை உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சென்னையில் நடைபெற உள்ள நீர்த்தேக்க திட்டம் மற்றும் நலப்பணி திட்டங்களை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். […]
அரசு விழாவில் அமித்ஷா...! அதிமுக தலைமை போட்ட உத்தரவால், அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்..!

You May Like