'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

நாட்டுப்புற பாடல் மூலம் உலகப்புகழ்பெற்ற பரவை முனியம்மா இன்று காலமானார்..

பிரபல நாட்டுப்புற இசை கலைஞரும், பின்னணி, பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83.

paravai muniyamma

விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வரான்..’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானாவர் பரவை முனியம்மா. இவர் மதுரையை அடுத்த பரவை என்ற ஊரில் பிறந்தவர்.

தனது கிராமிய மண் கமழும் நாட்டுப்புற பாடல்களால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டவர். தூள், காதல் சடுகுடு, சண்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் இவரது கிராமத்து சமையல் பகுதி பெரிதும் பேசப்பட்டது.

சிறுநீரக பாதிப்பால் ஒருக்கட்டத்தில் பரவை முனியம்மாவின் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்து அவர் சிகிச்சை பெற உதவினார். எனினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில பிரபலங்கள் நிதியுதவி வழங்கினார்.

paravai muniyamma 1

இந்நிலையில் இன்று அதிகாலை பரவை முனியம்மா காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

இந்தியாவில் கொரோனா அபாயகரமான 3ம் கட்டத்தை எட்ட வாய்ப்பு அதிகம்..!

Sun Mar 29 , 2020
இந்தியாவில் கொரோனா அபாயகரமான 3ம் கட்டத்தை எட்ட வாய்ப்பு அதிகம்  உள்ளதாக நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார். கொரானா வைரஸ் இந்தியாவில் இரண்டாம் நிலையை கடந்து, சமூக தொற்று எனப்படும் அபாயகரமான 3ம் கட்டத்தை அடுத்த 5 முதல் 10 நாட்களில் எட்டும் என நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார். இதனால், பல லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். […]
கொரோனா

You May Like