29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன?

பாஸ்ட் & ஃப்யூரியஸ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..!

பாஸ்ட் & ஃப்யூரியஸ் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

sakshipost 2019 02 708db769 14d8 4885 aaa3 4fc793deb8eb FAST AND FURIOUS 9

ஆங்கிலத்தில் சீரிஸ் படங்களின் வரிசையில், பெரும் வரவேற்பை பெற்று வரும் படம் பாஸ்ட் & ஃப்யூரியஸ். இப்படத்தில் நாயகர்களும் வில்லன்களும் கார்களை கொண்டு செய்யும் அசாதாரண சாகசங்களுக்கு ரசிகர்கள் பெருத்த வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன் காரணமாகவே அந்த பட வரிசை தொடர் வெற்றிகளை குவித்து அதன் தொடர்ச்சியாக, அதன் 9-வது பாகமான FF9 திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

வின் டீசல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களோடு, ரெஸ்டலிங் சாம்பியனான ஜான் சீனாவும் இப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அட்டகாசப்படுத்திய நிலையில், வரும் மே மாதம் 22-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கபட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது உலக அளவில் நிலவும் கொரானா வைரஸ் அச்சுறுத்துறுத்தல் காரணமாக, படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றி உள்ளனர். அதன்படி, இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சினிமா ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை மீட்ட போலீசார்....விபச்சார தொழில் நடத்தி வந்த பெண் மற்றும் 2 வாலிபர்கள் கைது...

Fri Mar 13 , 2020
புதுச்சேரியில் விபச்சார தொழில் செய்துவந்த, பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மீட்கப்பட்ட இளம்பெண்னை காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சாரத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வந்தாலும், விபச்சார தொழில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆண்கள் அதிகளவில் வந்து செல்வதாகவும், சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடைபெற்று வருவதும் […]
pudhucherry

You May Like