ரூ.15,000 ஊதியத்துடன் இந்து சமய அறநிலையத் துறையில் 10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு வேலை…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Junior Assistant/ Computer Operator, Head பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என மூன்று காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 60-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

பணிக்கு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். Head பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 35,000 ரூபாயும். Junior Assistant/ Computer Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணைப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 01.08.2022 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/16hW4zmvFBPf4R_PezrN8A6zyaZjIGKpK/view?usp=sharing

Also Read: விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள்‌ அமைக்க கூடுதலாக 20 சதவீத மானியம்…! உடனே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்…!

Vignesh

Next Post

கடன் தொல்லையால் விபரீத முடிவு..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு..!

Sun Jul 3 , 2022
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் வசித்து வருபவர் மணிக்குட்டன். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் அத்தையுடன் வசித்து வந்தார். தனது வீட்டின் அருகில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்த இவர், சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார். இந்நிலையில், கடந்த இரண்டு […]
தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

You May Like