ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒத்திவைப்பு..!

கொரானா பரவலால் என்.பி.ஆர். பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

201911080504510876 New offer for home buyers Central government notice SECVPF

நாடு முழுவதும் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து, நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசித்து வந்த நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் ஏப். 1 முதல் துவங்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

1newsnationuser4

Next Post

கொரோனா நிதியாக மெஸ்ஸி 10 லட்சம் யூரோக்கள் நன்கொடை..!

Wed Mar 25 , 2020
கொரோனா நிதியாக கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, மருத்துவமனைக்கு 10 லட்சம் யூரோக்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார். கொரானா வைரஸ் நோயை எதிர்கொள்ள அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சி, இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாயை பார்சிலோனாவின் பொது மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கோல்.காம் தளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று, மெஸ்ஸியின் முன்னாள் பார்சிலோனா மேலாளர் பெப் குவார்டியோலாவும் ஒரு மில்லியன் யூரோக்கள் நன்கொடை அளித்துள்ளார்.. அதே போல் […]
Messi

You May Like