லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி..

தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

 மெக்சிகோவில்

மெக்சிகோவில் உள்ள தென்கிழக்கு மாநிலமான ஓக்ஸாக்காவின், க்ரூசிட்டா என்ற இடத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக அந்நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.

இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 30 வீடுகள் பலத்த சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் இருந்த மருத்துவமனை மற்றும் தேவாலயங்கள் கடுமையான சேதமடைந்துள்ளன.

MexicoQuake1

நிலநடுக்க ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 1,000 கி.மீ தூரத்திற்கு 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என்றும், அமெரிக்க பசுபிக் சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள கடலோரப் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

1newsnationuser1

Next Post

"ரஷ்யா இந்தியாவிற்கு ஆயுதம் வழங்க கூடாது" - சீனா

Wed Jun 24 , 2020
இந்திய சீன எல்லை பிரச்சனையில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக சீனா வருத்தமடைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சீனா, இப்போது ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. சீனாவின் அதிகாரபூர்வ செய்தித்தாள் பீப்பிள்ஸ் டெய்லி, பேஸ்புக்கில் ‘ரஷ்யாவின் சொசைட்டி ஃபார் ஓரியண்டல் ஸ்டடீஸ்’ என்ற குழுவில் “ரஷ்யா இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் அமைதியை விரும்பினால் இந்த சமயத்தில் ஆயுதங்கள் வழங்க கூடாது” என குறிப்பிட்டுள்ளது. […]
n 153010

You May Like