மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா பீதியால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்

ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து நாடு திரும்பிய நடிகர் பிரபாஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

202003230835120855 1 201903052059279579 fan slap to prabhas SECVPF. L styvpf

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதைத்தடுப்பதற்காக அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா பரவலைத்தடுப்பதற்காக நம்மிடம் இப்போது உள்ள ஒரே ஒரு வழி சமூகப்பரவல் மட்டுமே.

இதையே ஆராய்ச்சியாளர்களும் வழியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரபாஸ் 20. இப்படத்தின் படப்பிடிப்புக்கான படக்குழு ஜார்ஜியா சென்று திரும்பி வந்தது. அதன் பின் பிரபாஸ் யாரையும் சந்திக்காமல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டாராம். 

202003090108326491 Actor Prabhas Salary 70 crore SECVPF

தற்போது இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரபாஸ் தெரிவித்திருப்பதாவது, ‘வெளிநாட்டுப் படப்பிடிப்பைப் பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ள நிலையில், கோவிட்-19 பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம்.. ‘பாகிஸ்தானின் ஹீரோ’ என அழைக்கப்பட்ட மருத்துவர் மரணம்..

Mon Mar 23 , 2020
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிய இளம் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கில்ஜிட்-பல்திஸ்தான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த இளம் மருத்துவர் உசாமா ரியாஸ் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அந்த மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர், அவரது மரணமடைந்த செய்தியை உறுதி செய்துள்ளார். எனினும் அவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அவர் குறிப்பிடவில்லை. […]
corona doctor

You May Like