அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

தரமான மருந்துகளும்-மருத்துவ சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பது தான் மோடி அரசின் மந்திரம்…பிரகாஷ் ஜவடேகர் பேச்சு…

புனேவில் பி.ஜே மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளும், மருத்துவ சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பது தான் மோடிஅரசின் மந்திரம் என்று பேசினார்.

prakash jawdekar

புனேவில் பி.ஜே மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளும், மருத்துவ சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பது தான் மோடி அரசின் மந்திரம் என்று பேசினார். இதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றும், மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக ஜன் அவுஷிதி மருந்துக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும், ஆயுஷ் பாரத் திட்டம் மூலம் யோகா கலையும் பரப்பப்பட்டது, மேலும், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இடையே ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்தது, இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல்களும், குண்டுவெடிப்புகளும் அதிகமாக நடைபெற்றன என்றும், ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 6 ஆண்டுகளில் எந்தவிதமான குண்டுவெடிப்பு சம்பவங்களும் நிகழவில்லை. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது தான் இதற்கு காரணம். உள்நாட்டு பாதுகாப்பை தீவிரமாக்கி, அதற்கு அதிகமான முக்கியத்துவத்தை மோடி அரசு வழங்கியது” என பேசினார்.

1newsnationuser2

Next Post

தோனியின் சிக்ஸர் மழையில் சேப்பாக்கம்..!

Sat Mar 7 , 2020
சென்னை சேப்பாக்க மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி தொடர்ச்சியாக 5 பந்துகளுக்கு 5 சிக்சர்கள் விளாசினார். உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் சில காலம் ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்த தோனி, ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். அதை முடித்து விட்டு அவர் அணியில் இணைவார் என எதிர்ப்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த இடைப்பட்ட சமயத்தில் அவர் அணியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பலமுறை வதந்தி வெளிவந்த […]
Dhoni CSK nets sixes Twitter

You May Like