அழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..! புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..! மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..! இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது..! 1 கோடி பேரின் அவல நிலை..! கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி..! பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா..? "அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி..! சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு..! இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு..! வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா..? எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்..! வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்..! எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா..? கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..

இரண்டு ஏலக்காய் உடன் கணபதி வழிபாடு..தீரா பிரச்சனைகளுக்கு தீர்வு

உங்களுக்கு வாழ்க்கையில் தீராத கஷ்டம் இருக்கிறதா? தினம் தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது. ஏனென்றால், விடயங்களை தீர்ப்பவர் தான் விக்ன விநாயகர்.

thorana ganapathy

உங்கள் வீட்டில் தினந்தோறும் இரண்டு ஏலக்காய்களை, விநாயகப் பெருமானுக்கு பிரசாதாமாக வைத்து, தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட பிரச்சினையும், வந்த வழி தெரியாமல் சென்றுவிடும். இது மிக மிக சுலபமான பரிகாரம். இது செஞ்சா பிரச்சினை எல்லாம் போய் விடுமா! என்ற சந்தேகத்தோடு மட்டும் வழிபாடு செய்யாதீர்கள்.

நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.! உங்களை விட்டு அந்தப் பிரச்சனை எப்படித்தான் சென்றது என்றே தெரியாது. ஆனால் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையடுத்து, தீர்க்க முடியாத கடன் பிரச்சனை இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று பின்வரும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதுவும் விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம் தான். திங்கட்கிழமையே உங்களது வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் அசைவம் சாப்பிடக்கூடாது. உங்கள் வீட்டில் தோரண கணபதி படம் இருந்தால் இன்னும் சிறப்பு. செலவோடு செலவாக சின்ன தோரண கணபதி படத்தையும் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

images 55 1

இதுமட்டுமல்லாமல், தினம் தோறும் வீட்டில் இறைவனுக்கு ஏதாவது ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து, அதன் பின்பு தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, டைமண்ட் கற்கண்டு, பேரிச்சம்பழம் இந்த பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த பொருட்களை எல்லாம் இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்தால், நமக்கு வாழ்க்கையின் நிறைவான செல்வவளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2174 பேருக்கு கொரோனா தொற்று.. 50,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு..

Wed Jun 17 , 2020
தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய […]
தமிழகத்தில்

You May Like