லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொலை: மறைந்த மனிதநேயம்!

கர்ப்பிணி யானை ஒன்றை உணவில் வெடி வைத்து கொலை செய்த கொடூரமான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சென்ற வாரம் கர்ப்பிணி யானை ஒன்று பசியால் சுற்றித்திரிந்துள்ளது. அதற்கு உணவளித்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் அன்னாசி பழத்தினுள் வெடியை வைத்து யானைக்குக் கொடுத்துள்ளனர். இந்த வெடிமருந்தின் காரணமாக யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்படுள்ளது.

100955109 2979524785456498 885774998357147648 n

வலிதாங்க முடியாத அந்த யானை கிராமத்தைச் சுற்றி ஒடியுள்ளது. அப்போதும் கூட யாருக்கும் அந்த யானை தொந்தரவளிக்கவில்லை. தனது வாயில் உள்ள புண்ணில் ஈ எதுவும் அமர்ந்து தொந்தரவு செய்யாமலிருக்க அருகிலுள்ள ஆற்று நீரில் தனது வாயை வைத்தவாறு நீன்றுள்ளது.

யானை சில நாட்களாக தண்ணிருக்குள்ளேயே இருக்கும் தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆற்றில் இருந்து வெளியே கொண்டுவரும் முன்னரே யானை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.

മാപ്പ്… സഹോദരീ .. മാപ്പ് …അവൾ ആ കാടിന്റെ പൊന്നോമനയായിരുന്നിരിക്കണം. അതിലുപരി അവൾ അതിസുന്ദരിയും സൽസ്വഭാവിയും…

Mohan Krishnan यांनी वर पोस्ट केले शनिवार, ३० मे, २०२०

இந்த சம்பவத்தினை வனத்துறை அதிகாரியான மோகன் கிருஷ்ணன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு வார காலமாக உணவருந்த முடியாமல் யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் யானையின் உடல்கூறு ஆய்வின் போதுதான் அது கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. சில மாதங்களில் தனது குட்டியை ஈனவிருந்த யானையை கொடுரமாக கொலை செய்துவிட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1newsnationuser3

Next Post

மகளுடன் பைக்கில் ஜாலியாக ரைடு போன தோனி! வைரல் வீடியோ

Wed Jun 3 , 2020
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஜீவாவுடன் பைக்கில் ஜாலியாக வலம் வந்துள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சனத்திற்குள்ளானது. இதையடுத்து அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் கிளம்பியது. அதற்குப் பின் நடைபெற்ற எந்தப் போட்டியிலும் அவர் இடம்பெறவில்லை. இது தோனியின் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது. இதற்குப் பின் […]
MS Dhoni with Wife Sakshi and Daughter Ziva

You May Like