நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்த போது பாதியிலேயே, பாதுகாவலர்களால் அழைத்து செல்லப்பட்டார்.

ட்ரம்ப்

கொரோனா வைரஸ் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர் சந்திப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அவர்பாதியிலேயே திடீரென பாதுகாவலர்களால் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து திரும்பிய அவர், வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்ததாகவும் தெரிவித்தார். ஆயுதம் ஏந்திய நபரை, சட்ட அமலாக்க துறையினர் சுட்டதாகவும், அவர் ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் எனவும் ட்ரம்ப் கூறினார்.

மேலும் தன்னை பாதுகாப்பாக வைத்திருப்பதில் இரகசிய பாதுகாவர்கள் மேற்கொண்ட பணிகளை டிரம்ப் பாராட்டினார். இந்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சியடைந்தாரா என்று செய்தியாளர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எனக்குத் தெரியாது. நான் சலசலப்பதாகத் தோன்றுகிறதா? ” என்று பதிலளித்தார்.

கொரோனா

வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் உள்ள பென்சில்வேனியா அவென்யூ அருகே இந்த துப்பாக்கி சூடு நடந்தது. எனினும் அதைப் பற்றி பகிரங்கமாக பேச அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. சட்ட அமலாக்க அதிகாரிகள் சந்தேக நபரின் நோக்கத்தை தீர்மானிக்க இன்னும் முயன்று வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டிக் காயமடைந்த மர்ம நபர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அந்த நபருக்கு கடுமையான அல்லது ஆபத்தான காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனிநபருக்கு மனநோய்களின் வரலாறு இருக்கிறதா என்று விசாரித்து வருவாதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1newsnationuser1

Next Post

நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..!

Tue Aug 11 , 2020
நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்களது இயற்கை சார்ந்த உணவு பழக்கம். இயற்கை உணவுகளை அதன் மருத்துவ பயன் அறிந்து பயன்படுத்தினர். தற்போது உள்ள நோய்களுக்கு சிறந்த தீர்வு அதே இயற்கையில் தான் உள்ளது. பெரும்பாலோனோர் அவதிப்படும் நோய்களில் ஒன்று நரம்பு தளர்ச்சி. மூளையில் இருந்து உடலின் பல பாகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான நரம்புகள் தசைகளில் வழியாக ஊடுருவி செல்லும். […]
bfd18cf5ce26d4d3f11d8ca4388130b7

You May Like