90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

ட்ரம்ப்பின் அடுத்த இலக்கு உலக சுகாதார அமைப்பு..

உலக சுகாதார அமைப்பு சீனாவை சேர்ந்ததோ என்று எண்ண தோன்றுவதால், இனி அதற்கு நிதி வழங்கப் போவதில்லக் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.

trump on iran protests


அமெரிக்காவில் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நிதி இடைநிறுத்தக்கூடும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

கொரானா வைரஸ் தாக்கம் குறித்து தினந்தோறும் பேசி வரும் டிரம்ப், இன்று வெள்ளை மாளிகையில், உலக சுகாதார அமைப்பின் மீது இருக்கும் கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அப்போது, உலக சுகாதார அமைப்பு சீனாவை மையமாகக் கொண்டவையோ என்று தோன்றுகிறது. கொரானா வைரஸ் தொற்று நோய்க்கு பதிலளிப்பதில் ஒரு பயனும் இல்லை என்று கோபமாக கூறினார். மேலும், அவர் உலகசுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. அவர்களுக்கான பணத்தின் பெரும்பகுதியை அமெரிக்கா செலுத்துகிறது. ஆனால் அது
சீனாவை மையமாக கொண்டதோ என்று நினைக்க தோன்றுகிறது என்று குற்றம் சாட்டினார்.

images 30

மேலும், கொரானா வைரஸ் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்க வேண்டும். அவை சரியான நேரத்தில் அளித்திருந்தால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
ஆனால் அந்த அமைப்பு வழங்காத காரணதால், இனி உலக சுகாதர அமைப்பிற்கு செலவழித்த பணத்தை நாங்கள் பிடிக்கப் போகிறோம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் உலகசுகாதார அமைப்பிற்கு மிகப் பெரிய நன்கொடையாளரின் பங்களிப்பு நிறுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

சீனா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸால் தங்கள் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,300 என கூறுகிறது. ஆனால் அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் சீனாவில், உண்மையான இறப்பு எண்ணிக்கை 40,000 க்கும் அதிகம் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது

1newsnationuser4

Next Post

தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதிக்கு சாபம் விட்ட வழக்கறிஞர்..!

Wed Apr 8 , 2020
தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதியை ”உனக்கு கொரோனா வைரஸ் வரனும், அதில் நீ சாக வேண்டும் என” சாபமிட்ட வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிஜாய். இவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், தனது கட்சிக்காரரின் பேருந்தை வங்கி கடனுக்காக ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் […]
WEB SCC Westwood art

You May Like