கரீபியன் நாடான பெலிஸ் நாட்டின் பிரதமர் ஜான் பிரிஸ்னோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பல அரசியல் பிரபலங்களும் இந்நோய் தொற்று ஏற்பட்டு வருகின்றது. தற்போது கரீபியன் நாடான பெலிஸ் நாட்டின் பிரதமர் ஜான் பிரிஸ்னோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரீபியன் நாடான பெலிஸ் நாட்டின் பிரதமர் ஜான் பிரிஸ்னோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 வாரங்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அவர், அதன்பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அரசு கூறியுள்ளது. அந்த நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 116 பேர் பலியாகி உள்ளனர்