கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

இருநாட்டு தலைவர்கள் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை

பிரதமர் மோடி – அதிபர் ஜின்பிங் இடையேயான தனிப்பட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

gallerye 120459678 2387510

மாமல்லபுரம் கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில், நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், இந்தியா சார்பில் பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சீனா தரப்பில், அதிபர் ஜி ஜின்பிங் உடன் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, யாங் சியாச்சி, ஹூ லியாங், இந்தியாவிற்கான சீன தூதர் சன் வியாங்டங் உள்ளிட்டோ் கலந்து கொண்டனர்.

Tamil News large 2387510

ஆலோசனை கூட்டத்தில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, “மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்” என என்றும், தொடர்ந்து, “உலகின் பழமையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன்” என்றும் தமிழிலும், இந்தியிலும் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், சீன அதிபரை தமிழநாட்டிற்கு மனதார வரவேற்பதாகவும், இரு நாட்டு உறவும் பழமைக்கு திரும்பும் என்றும் தெரிவித்தார். உலகின் மிகப்பெரும் பொருளாதார சக்திகளாக இந்தியாவும் சீனாவும் திகழ்வதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இரு நாட்டு உறவும் எப்போதும் போல் நிலைத்த தன்மையடன் வளர்ந்து வருவதையும், 2000 ஆண்டுகளாக தமிழகம், சீனா இடையே வர்த்தக கலாசார உறவு இருந்து வருவதையும் நினைவு கூர்ந்தார். மேலும் வூஹான் மாநாடு, இரு நாட்டு உறுவில் புதிய பாதையை ஏற்படுத்தி உள்ளதாகவும், வேறுபாடுகள் பிரச்னையாக மாறக்கூடாது என்றும் தெரிவித்த அவர், இந்த சந்திப்பிற்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

gallerye 120513542 2387510

இதனைத் தொடர்ந்து பேசிய சீன அதிபர், இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் ,நானும், நண்பர்கள் போல் நேற்று ஆலோசனை நடத்தினோம். மோடியுடன் இதயப்பூர்வமான ஆலோசனை நடத்தியுள்ளேன் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார். உங்களின் வரவேற்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றும், இதனை நானும் எனது நண்பர்களும் வலிமையாக உணர்ந்தோம் என்றும் குறிப்பிட்ட அவர், இதனை எங்களால் மறக்க முடியாது என்றார். இந்த அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு வரும் காலங்களிலும் தொடரும் என்றும் உறுதியளித்த ஜி ஜின்பிங், மாமல்லபுரத்தை எங்களால் மறக்க முடியாது என்றார்.

1newsnationuser2

Next Post

காஞ்சிபுரம் பட்டில் தனது உருவத்தைக் கண்டு ரசித்த சீன அதிபர்

Sat Oct 12 , 2019
காஞ்சிபுரம் பட்டில் தனது உருவம் பொறித்த சால்வையைக் கண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் மகிழ்ச்சி அடைந்தார். கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்ற உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடந்து, ஓட்டலில் இருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர். குறிப்பாக கோவையைச் சேர்ந்த ஸ்ரீராமலிங்க செளடாம்பிகைநெசவாளர்கள் சங்கத்தினர், சீன அதிபரின் முகம் பதித்த […]
404d321d f3b7 49b6 8495 1b7a5383f2a2

You May Like