வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

சிறை கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்..!

கொரோனா பீதி காரணமாக உத்தரபிரதேசத்தில் சிறையில் உள்ள, 11 ஆயிரம் கைதிகளை 8 வாரங்கள் ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

170593

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலை மேம்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுஇடங்களுக்கு மக்கள் வர பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்ட்டுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

இதற்கிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படாத குற்றவாளிகளை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய மாநில அரசுகள் ஆலோசனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

images 2017 April jail scaled

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில சிறைகளில் உள்ள 11 ஆயிரம் கைதிகளை அடுத்த 8 வாரங்களுக்கு ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்ட கைதிகளில் 8 ஆயிரத்து 500 பேர் மீதான குற்ற வழக்குகள் நடைபெற்று வருகிறது. எஞ்சிய 2 ஆயிரத்து 500 பேர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்கள் ஆவர்.

இதையடுத்து, கைதிகளில் வழக்கு நடைபெற்று வருபவர்களுக்கு நிபந்தனை ஜாமீனும், தண்டனை பெற்றவர்களுக்கு பரோலும் வழங்க மாநில அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை வழங்கியது. சிறைத்துறையின் பரிந்துரைக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கியுள்ளார்.

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த முடிவு..!

Sun Mar 29 , 2020
தமிழகத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சார்ந்த 10 மாவட்டங்களில் விடு வீடாக சென்று ஆய்வு நடத்த உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயா பாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ் பேசியியதாவது: தற்போது நம் மாநிலத்தில் வெளிநாடு சென்று வந்த 43,537 வெளிநாட்டு நபர்களை கண்டறிந்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகளின் […]
samayam tamil 1 1

You May Like