அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

முன்பதிவிற்கான பணத்தை திருப்பியளிக்க முடியாது – விமான சேவை நிறுவனங்கள்

டிக்கெட் முன்பதிவிற்கான பணத்தை திருப்பி வழங்க மறுக்கும், விமான சேவை நிறுவனங்கள்.

images 78 1


கொரானா முன்னெச்சசரிக்கையாக இந்தியாவில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்த், ஏப்ரல்.14 வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டது.

இதனிடையே, பெரும்பாலன தனியார் நிறுவனங்கள் ஏப்ரல் 15-க்குப் பிறகு உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்ய அனுமதித்தன. ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற நம்பிக்கையில் பயணிகள் பலரும் டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், கொரானா தாக்கம் இந்தியாவில் தொடர்வதால், ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த 19 நாட்களுக்கும் ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், ரயில்வே நிர்வாகம் முன் பதிவிற்கான பணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதே சூழலில் டிக்கெட்டிற்கான முன்பதிவு கட்டணத்தை வழங்க, விமான சேவை நிறுவனங்கள் மறுத்துள்ளன. மாறாக அதே டிக்கெட்டில் கூடுதல் கட்டணமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பயனாளர்கள் பயணித்து கொள்ளலாம் என வலியுறுத்தியுள்ளன.

1newsnationuser4

Next Post

கொரானாவை வென்ற 99 வயது முன்னாள் ராணுவ வீரர்..

Wed Apr 15 , 2020
போராட்ட குணத்தை கைவிடாமல் இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து, பிரேசிலைச் சேர்ந்த 99 வயதான முன்னாள் ராணுவ வீரர் கொரானாவையும் வென்றுள்ளார். இரண்டாவது உலக போரின் போது பிரேசில் நாட்டின் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் எர்மேண்டோ பைவெட்டா . தற்போது 99 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பிரேசிலியா நகரில் உள்ள ராணுவ படையினருக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து […]
202004150858553376 99yearold WWII vet beats coronavirus in Brazil SECVPF

You May Like