நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கொரோனா ஊரடங்கு : தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்யும் பள்ளி முதல்வர்..

கொரோனா ஊரடங்கு காரணமாக, தெலங்கானாவில் பள்ளி முதல்வராக இருந்த நபர் இட்லி வியாபாரியாக மாறியுள்ளார்.

chennai lockdown jj

கொரோனா ஊரடங்கு பல தரப்பு மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கினாலும் கூட, பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை.

நாடு முழுவதும் அமலில் இந்த ஊரடங்கு வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பள்ளிக் கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. மேலும் ஜூலை மாதத்திற்கு பிறகே கல்வி நிலையங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள், முழு சம்பளம் கிடைக்கவில்லை என்றும், குறைக்கப்பட்ட சம்பளத்தில் கூட, நிலுவைத் தொகையை நிர்வாகங்கள் வைத்துள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

school teachers

இதனிடையே தெலங்கானா மாநிலம், கம்மத்தில் தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்த ராம்பாபு என்பவர், தற்போது தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக, பள்ளி நிர்வாகம் அவரை பணியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் வருமானம் இன்றி தவித்துவந்த அவர், நீண்ட யோசனைக்கு பிறகு தள்ளுவண்டியில், இட்லி வியாபாரம் செய்யும் தொழிலை தொடங்கினார். கடந்த 5-ம் தேதி அம்மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வில், தள்ளுவண்டியை வாங்கிய ராம்பாபு, தனது மனைவியுடன் இணைந்து இட்லி, தோசை, வடை ஆகியவற்றை விற்கத் தொடங்கி உள்ளார். இந்த வியாபாரத்தில் தினமும் ரூ. 200 லாபம் கிடைப்பதாக கூறியுள்ளார் ராம்பாபு. தெலங்கானா மட்டுமின்றி, நாடு முழுவதும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

ஒரு வாரத்தில் 2 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு : பெங்களூருவில் ஊரடங்கை கடுமையாக்கிய முதல்வர்..

Mon Jun 22 , 2020
பெங்களூருவில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்ததால், அங்கு அமலில் உள்ள ஊரடங்கை கடுமையாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூருவில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என முதல்வர் அறிவுறித்தினார். பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சித்தபுரா, விவி புரம், […]
மத்திய அரசு

You May Like