“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

எளிய முறையில் 30 நாளில் ரேஷன் கார்ட் பெறுவதற்கான வழிமுறை

ஆன்லைனில் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாகப் பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

n1894039667de4bbb2385728117ecc09a7e17c7f785b695801e4232c519d28b99194bcc56c

ஆதார் மற்றும் பான் அட்டை போலவே, ரேஷன் கார்டும் நாட்டின் குடிமக்களுக்கான முக்கியமான ஆவணமாகும். இந்த அட்டையின் உதவியுடன் பொது மக்களுக்கு உணவு பொருட்கள் மளிவு விலையில் கிடைக்கிறது. மறுபுறம், இது ஒரு அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது.

சமீபத்தில், ஒரு தேசம் ஒரே குடும்ப அட்டை முறையை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.

இந்த ஏற்பாட்டின் கீழ், எந்த மாநிலத்தின் குடும்ப அட்டை வைத்திருப்பவரும் தற்போது தாங்கள் இருக்கும் மாநிலத்தில் ரேஷன் பொருட்களை பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், ஆன்-லைன் வசதியில் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாகப் பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

202005260321205575 Corona not come How to Defend Government of Tamil Nadu plans SECVPF

நீங்கள் இதுவரை ஒரு குடும்ப அட்டையை பெறவில்லை என்றால், இப்போது அதை ஆன்லைனில் பெறலாம் (Apply online for ration card). இதற்காக, அனைத்து மாநிலங்களாலும் வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் மாநிலத்தின் பூர்வீக வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டைகள் பொதுவாக இரண்டு வகைகளால் ஆனது.

ஒன்று PPL வகை மற்றொரு Non-PPL வகை. வருமானத்தின் படி, நீங்கள் இந்த குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முதலில் அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிட வேண்டும். குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றை ஆதாரமாக கொடுக்கலாம். இந்த அட்டை இல்லை என்றால், அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏதேனும் ஒரு அட்டையான சுகாதார அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை வழங்கலாம்.

images 6

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பதோடு ஐந்து முதல் 45 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அது புல சரிபார்ப்புக்கு அனுப்பப்படும். படிவத்தில் நிரப்பப்பட்ட தகவல்களை அதிகாரி ஆராய்ந்து அதை உறுதிப்படுத்துவர்.

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இந்த செயல்முறை முடிக்கப்படுகிறது. விசாரணை முடிவு நேர்மறையாக அமைந்தால் குடும்ப அட்டை 30 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. இது தவிர, விண்ணப்பதாரர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பொது சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.

1newsnationuser4

Next Post

ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி.. இனவெறி எதிர்ப்பு போராட்டத்தில் மண்டியிட்ட பிரதமர்..

Sat Jun 6 , 2020
கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற இனவெறி எதிர்ப்பு போராட்டத்தில் கனடா பிரதமர் கலந்து கொண்டார். கடந்த 25-ம் தேதி, அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்த நபர் போலீஸ் அதிகாரியால் கால் மூட்டால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்துக்கு நீதி கேட்டும், இனபாகுபாட்டுக்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை […]
இனவெறி எதிர்ப்பு

You May Like