இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

மதுரை முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இறைச்சி கடைகள் நடத்த தடை

Madurai Meat 1 2

மதுரை :  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இறைச்சி கடைகளை நடத்தக்கூடாது எனவும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவிவரும் நிலையில், கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இருந்த போதும் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என வெளியில் வரக்கூடிய நிலையில் ஏற்பட்டுவருகிறது.

madurai Meat 2

குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இறைச்சி வாங்குவதற்காக பலர் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றாமல் நின்ற அவலநிலை நீடித்தது. தற்போதுள்ள சூழலில் மதுரையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் பலர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். எனவே சமூக தொற்று ஏற்படாமல் இருப்பதாக இறைச்சி கடைகள் அனைத்தையும் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மதுரை மாவட்ட அனைத்து கறிக்கடை சங்களும், கடைகளை இயக்கவேண்டாம் என முடிவு  செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

நேற்று ஒரே நாளில் புதிதாக 328 பேருக்கு வைரஸ் தொற்று.. இந்தியாவில் 2000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..

Thu Apr 2 , 2020
நேற்று ஒரே நாளில் புதிதாக 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது. டெல்லி நிஜாமுதீனில் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் சுமார் 7500 இந்தியர்களும், 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
corona ward

You May Like