ரூ.2.40 கோடி மதிப்புள்ள சொகுசு காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பிரபலம்..! மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..!

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்!

2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்படவில்லை. குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக் தாகூர் விளக்கமளித்துள்ளார்.


நாட்டில் ரூ. 2000 நோட்டுக்கள் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்!

அதில், 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்படாமல் குறைக்கப்பட்டுள்ளது என்றும் மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சில ரூபாய் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்த பின்னரே அச்சிடப்படும் என்று விளக்கமளித்தார். கொரோனா கால கட்டத்தில் தற்காலிகமாக ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிகளின்படி சிறிது சிறிதாக ரூபாய் நோட்டு அச்சிடும் பணி துவங்கும் என்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் மே 4ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என விளக்கம் அளித்துள்ளார்.

1newsnationuser6

Next Post

கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..?

Mon Sep 21 , 2020
காங்கிரஸ் எம்.பி வசந்த்குமார் மறைவுக்கு பிறகு, கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் குளச்சல் துறைமுகம் விவகாரத்தில் கன்னியாகுமரி மக்களின் அதிருப்தியை பொன். ராதாகிருஷ்ணன் சம்பாதித்து வைத்துள்ளார்.. நயினார் நாகேந்திரனுக்கு பெரிதாக வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால், இந்த இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், பாஜக தோல்வியடைவது உறுதி என்று பாஜக தலைமையிடம் […]
பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரே ஆண்டில் இவ்வளவு உயர்வா?

You May Like