கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி! எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..? ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…!

அமெரிக்காவில் தொடரும் போராட்டம்… பதுங்கு குழியில் ட்ரம்ப்???

அமெரிக்காவில் ஜார்ஜ் என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை மிதித்து கொல்லப்பட்ட சம்பவத்தின் விளைவாக ஆறாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

ba87e31b minneapolis protests george floyd scaled 1

சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தில் போலீஸ் ஒருவர் ஒரு கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை கழுத்தை மிதித்து கொலை செய்தார். அந்த இளைஞர் மூச்சு விட முடியவில்லை என கெஞ்சியும் அவர் கொஞ்சம் கூட இறங்கவில்லை. இதனால் அந்த இளைஞர் துடிக்க துடிக்க உயிரிழந்தார். இதனை அருகிலிருந்த ஒரு பெண் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

6e80f6fbf866459290c8445bdd564431 18

போலீஸாரின் இந்த வெறி செய்யலை கண்டித்து தொடர்ந்து ஆறாவது நாளான இன்றும் அமெரிக்காவில் வன்முறை வெடித்துள்ளது. இங்கு 40 நகரங்களுக்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்திறாத அளவு பெரிய கலவரமாக இது பார்க்கப்படுகிறது. இந்த கலவரத்தில் சுமார் 5 பேர் இறந்துள்ளனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை சூழ்ந்துள்ளதால் அங்கு துணை இராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

AP 20150187741174.0

ஜார்ஜ் பிளாய்ட் அவர்களின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான ஹூஸ்டனில் சனிக்கிழமை நடக்கவுள்ளது. இதற்கிடையில் போராட்டக்காரர்கள் அத்துமீறி கலவரத்தில் ஈடுபடுவதுடன் அங்குள்ள கடைகளில் பொருட்களை சூறையாடி வருகின்றனர். போராட்டக்காரர்கள் ஆளுக்கு ஒரு பொருளாக எடுத்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

1newsnationuser5

Next Post

பேருந்துகளில் இணையதள பண பரிவர்த்தனை சாத்தியமா???

Tue Jun 2 , 2020
ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பேருந்துகள் குறிப்பிட மாகாண எல்லைகளுக்குள் இயக்க அரசு அனுமதித்துள்ள சூழ்நிலையில் பேருந்து கட்டண வசூல் இணையதள பரிவர்த்தனையை நோக்கி நகரவுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பேருந்து கட்டணங்கள் இணைய வழியில் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தவிர நம் கிராமங்களில் வசிக்கும் […]
1456344142 8814

You May Like