சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

சட்டவிரோதமாக ஊடுருவியர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடுவது அருவருக்கத்தக்க செயல்.. ஹெச். ராஜா கருத்து..

சட்டவிரோதமா ஊடுருவி வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படுவது அவமானம், அசிங்கம், அருவருக்கத்தக்க செயல் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

H.RAJA ..

குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு ஒருபுறம் போராட்டம் வரும் நிலையில், அந்த சட்டத்திற்கு விளக்கம் அளிக்கும் ஆதரவு பொதுக்கூட்டங்களை பாஜக தலைவர்கள் நடத்தி வருகின்றனர். அந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழகத்திலும் சிஏஏ ஆதரவு பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொண்டு அந்த சட்டம் குறித்து விளக்கி வருகின்றனர்.

அதன்படி, தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தது பேசினார். அப்போது பேசிய அவர் “பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டது. இது போன மக்களவையிலேயே நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படாததால், இதை மீண்டும் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலை பெற்று அமலுக்கு வந்துள்ளது. அந்த சட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று பாராளுமன்ற, நாடாளுமன்ற அதிகாரத்தின் மீது தாக்குதல் நடக்கிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷின் அந்த நாட்டில் மதரீதியாக வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினர் 33 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படவில்லையே..? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? போராட்டம்? சட்டவிரோதமா ஊடுருவி வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படுவது அவமானம், அசிங்கம், அருவெறுக்கத்தக்க செயல் உலகத்துல எங்குமே இல்லை.. இங்குதான் எதிர்க்கட்சிகள் நடத்துகிறார்கள்.

caa protests 3

இதை தான் நான்-இன்டியன், ஆன்டி-இன்டியன் என்று கூறுகிறேன். சோனியா மாதிரி இத்தாலியர்கள், நான்-இந்தியன்.. ஸ்டாலின் மாதிரியா ஆன்ட்டி-இன்டியன். இந்த மாதிரி நான்-இந்தியன், ஆன்ட்டி இந்தியன் கூட்டினால்தான் நாட்டில் 3 தூண்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுஏற்புடையது இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தை ஒழிப்போம், பார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு, ஒரு பீகார் பார்ப்பனியன் காலில் போய் திமுக தலையை பிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அவர் பேர் என்ன? பிரசாந்த் கிஷோர் என்ன,.. “பாண்டே”… அவர் ஒரு பிரசாந்த் கிஷோர் “பாண்டே”.. அதுதான் எனக்கு தெரியுது.. வேறு எதுவும் எனக்கு தெரியாது” என்று கூறினார்.

1newsnationuser1

Next Post

“ பாஜகவைப் பற்றி பேச அருகதை இல்லாத ஓசி பிரியாணிகள்..” சுப வீரபாண்டியனை கடுமையாக விமர்சித்த எஸ்.வி சேகர்..

Sat Mar 14 , 2020
சுபவீரபாண்டியன் போன்றவர்கள் பாஜகவைப்பற்றி பேச அருகதை இல்லாத ஓசி பிரியாணிகள் என்று எஸ்.வி. சேகர் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு, தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அதன்பிறகு தலைவர் பதவியை நியமிப்பதில் குழப்பம் நீடித்து வந்ததால், கடந்த 6 மாதமாக அந்தப் பதவி நிரப்படாமலே இருந்தது. இந்த நிலையில், தமிழக […]
எஸ்.வி. சேகர்

You May Like