மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும்…பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்…

ஊரடங்கு உத்தரவான இந்த நேரத்தில் யாரும் பசி, பட்டினியை எதிர்கொள்ளகூடாது எனவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு சோனியா காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

soniya gandhi letter to modi

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், யாரும் பட்டினியை எதிர்கொள்ளக் கூடாது எனவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் ஜூன் வரை கூடுதலாக 5 கிலோ தானிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற உங்களின் முடிவை நான் வரவேற்கிறேன் என்றும், அதேசமயம், ஊரடங்கு உத்தரவு காரணமாக விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறுவோருக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் மாதம் வரை நபர் ஒருவருக்கு தலா 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எழுதியிருந்தார்.

மேலும், ஊரடங்கால் லட்சக்கணக்கான மக்கள் உணவுக்கு நிச்சயற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளனர். எனவே, ரேஷன் அட்டை இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான போரின் காரணமாக, நாட்டில் யாரும் பசி, பட்டினிக்கு ஆளாகவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம்... பிரதமர் தருவாரா மாட்டாரா?...ப.சிதம்பரம் ட்வீட்...

Mon Apr 13 , 2020
மக்களின் பசியைப் போக்க ரூ.65,000 கோடியை பிரதமர் தருவாரா மாட்டாரா என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை பற்றி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என்றும், ஊரடங்கை 30-4-2020 வரை […]
p chithambaram tweet about corona fund

You May Like