திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

10 அடி தூரத்தில் இருந்து சிகிச்சை அளித்த மருத்துவர்..தனிமனித இடைவெளிக்கு குவியும் கண்டனங்கள்

விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி மருத்துவர் சோதனை செய்ததாக வீடியோ பதிவு ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Screenshot 20200611 100346

கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலி மற்றும் சளிக்காக சிறுவன் சிகிச்சை பெற வந்துள்ளான் . அப்போது பணியில் இருந்த மருத்துவர் பிரகாஷ் என்பவர் இளைஞரை 10 அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து பரிசோதனை செய்துள்ளார். இதனை அருகில் இருந்தோர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதனிடையே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படாததால் இளைஞரை தூரத்தில் இருக்க வைத்து மருத்துவர் பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இளைஞரை தூரத்தில் இருக்க வைத்து பரிசோதனை செய்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் ராஜேஷ் மற்றும் பல்நோக்கு பணியாளர் பூஞ்சோலை ஆகியோரிடம் விளக்கம் கேட்டு வட்டார மருத்துவ அதிகாரி ஆர்த்தி மெமோ அனுப்பியுள்ளார். மேலும் இவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

1newsnationuser4

Next Post

9,996 கொரோனா தொற்று, 357 உயிரிழப்புகள்.. ஒரு நாள் பாதிப்பில் புதிய உச்சத்தை தொட்ட இந்தியா..

Thu Jun 11 , 2020
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,996 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.8 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, சராசரியாக தினமும் 9,000 பேருக்கு மேல் நோய் தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து […]
ஒருவர்

You May Like